பகுப்பு பேச்சு:உடைகள்
இந்தப் பகுப்பை உடை என்று மாற்றுவது கூடிய பொருத்தமாக அமையுமா? உணவு, உறையுள் போன்றவற்கு அமைய.--Natkeeran 20:07, 12 ஜூன் 2008 (UTC)
ஆட்சோபனை இல்லை என்றால் இந்தப் பகுப்பை விரைவில் உடை என்று மாற்ற உள்ளேன். --Natkeeran 19:28, 13 ஜூன் 2008 (UTC)
உடைகள், ஆடைகள் - வேறுபாடுகள் என்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:53, 2 சூலை 2022 (UTC)