பகுப்பு பேச்சு:ஆல்ககால்கள்
Appearance
தலைப்பு
[தொகு]ஏற்கனவே இதன் தலைப்பு ஆல்ககால் என்று வேற்றுமொழிச் சொல்லில் இருக்காமல் மதுசாரம் என்று தமிழ்ச் சொல்லில் இருக்க வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தேன். அதை ஏற்று அன்ரன் இதனை நகர்த்தியிருந்தார். ஆனால், கனகு அதனை நீக்கி மீண்டும் வேற்றுமொழித் தலைப்புக்குக் கொண்டு வந்திருக்கிறார். அது சரியா?--பாஹிம் (பேச்சு) 05:37, 26 சனவரி 2015 (UTC)