பகுத்தறிவு அறக்கட்டளை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (செப்டம்பர் 2019) |
பகுத்தறிவு அறக்கட்டளை என்பது ஒரு அமெரிக்க சுதந்திரவாத கொள்கைச் சார்பு மதியுரையகம். இது ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம். இது பகுத்தறிவு என்ற இதழை வெளியிடுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Reason Foundation Official site
- Reason magazine
- Reason.tv பரணிடப்பட்டது 2010-04-02 at the வந்தவழி இயந்திரம்