உள்ளடக்கத்துக்குச் செல்

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை

ஆள்கூறுகள்: 47°33′27″N 10°45′00″E / 47.55750°N 10.75000°E / 47.55750; 10.75000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை
இடம்கொநோஸ்வாங்கா, செருமனி
கட்டுமான ஆரம்பம்5 செப்டம்பர் 1869
நிறைவுற்றதுஏறக்குறைய 1892 (பூர்த்தியாகவில்லை)
உரிமையாளர்பவேரியா அரண்மனை திணைக்களம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எடுவாட் ரைடல்
குடிசார் பொறியாளர்எடுவாட் ரைடல், ஜோர்ச் வொன் டொல்மன், யூலியஸ் கொஃப்மன்
பிற வடிவமைப்பாளர்இரண்டாம் லுட்விக், கிறிஸ்டியன் யாங்

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை (Neuschwanstein Castle, இடாய்ச்சு மொழி: Schloss Neuschwanstein, pronounced [nɔʏˈʃvaːnʃtaɪn], [New Swanstone Castle] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) என்பது செருமனியின் தென்மேற்கு பவேரியாவிலுள்ள கொநோஸ்வாங்கா கிராமத்தில் அமைந்துள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு ரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை அரண்மனையாகும். இவ்வரண்மனை ஓய்விடமாகவும் ரிச்சார்ட் வாக்னருக்கு அஞ்சலி செலுத்தவும் பவேரியாவின் இரண்டாம் லுட்விக்கினால் பணிக்கப்பட்டது. லுட்விக் தன் சொந்த நிதியில் இதனைக் கட்டினார்.

இதை ஒரு சிறிய குன்று ஒன்றின் மீது கட்ட 1869 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. சில பகுதிகளின் வேலை பாக்கியிருந்த நிலையிலும் 1884 இல் மன்னர் லுட்விக், நியுஸெவான்ஸ்டெய்ன் கோட்டைமனையில் குடிபுகுந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. முகில் (14 மார்ச் 2018). "பவேரியா கட்டிடங்கள்: கனவுக் கோட்டைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Neuschwanstein Castle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.