நோயில் பூசுதல் (அருட்சாதனம்)
Appearance
நோயில் பூசுதல் என்பது குணமளிக்கும் அருட்சாதனம் ஆகும். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயில் பூசுதல் மூலம் இறைவனின் இரக்கத்தை பெற்று குணமடைவர் என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. பொதுவாக இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கே வழங்கப்படுகிறது.[1][2][3]
நோயில் பூசுதல் திருசடங்கு
[தொகு]நோயில் பூசுதலின் போது குருவானவர் நோயாளியின் மீது புனித எண்ணெய் ஊற்றி செபிப்பார். பிறகு நோயாளிக்கு நற்கருணை வழங்குவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Code of Canon Law, canon 1004". Vatican.va. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.
- ↑ "Code of Canon Law, canon 1007". Vatican.va. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.
- ↑ Catechism of the Catholic Church, 1512
ஆதாரங்கள்
[தொகு]நோயில் பூசுதல் யாருக்கு வழங்கப்படுகிறது?
நோயில் பூசுதல் பரணிடப்பட்டது 2014-07-28 at the வந்தவழி இயந்திரம்