உள்ளடக்கத்துக்குச் செல்

நோக்கியா 6300

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோக்கியா 6300
தயாரிப்பாளர்நோக்கியா
2007
திரை2.0 இன்ச், 240 x 320 (16.7 மில்லியன் வண்ணங்கள்)
கேமரா2 பிக்சல்கள்
இயங்கு தளம்தொடர் 40
உள்ளீடுவிசைப்பலகை
CPUARM9 Core
இயல்புநிலை அழைப்புத்தொனிபாலிஃபோனிக், எம்பி 3, வீடியோ
நினைவகம்8 எம்.பி
பிணையங்கள்ஜி.எஸ்.எம், ஜி.பி.ஆர்.எசு
தொடர்பாற்றல்புளுடூத், யூ.எஸ்.பி
அளவு106.4 x 43.6 x 11.7 mm
எடை91 கிராம்
வடிவம்கேன்டிபார்
மேம்படுத்தல் நிலைதயாரிப்பில்
கேட்பு உதவி ஒவ்வுமைM2 [1]


நோக்கியா 6300 என்பது நோக்கியா நிறுவன கைபேசி வகைகளுள் ஒன்று ஆகும். இந்த ரக தொலைபேசியானது 2007 ஆம் ஆண்டு முதல் நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரன்முறை குறிப்பு

[தொகு]
வகை விவர குறிப்புகள்
எடை 91 கிராம்
பரிமாணம் 106.4 x 43.6 x 11.7 மிமீ (4.2 x 1.72 x 0.46 இன்ச்)
வடிவம் கேன்டிபார்
மின்கல ஆயுள் Talk: 4.5 காத்திருப்பு நேரம்: 348 மணிகள் (14.5 நாட்கள்)
நினைவகம் 7.8 எம்பி (உள்ளமைக்கப்பட்ட, ஃப்ளாஷ் நினைவகம்)
போன் புக் கொள்ளளவு 1000
துடிப்பு Yes
கணினி ஒருங்கிணை உள்ளது
FM ரேடியோ Stereo: Yes
மியூசிக் ப்ளேயர் துணை படிமம்: MP3, MP4, AAC, AAC +, eAAC +, WMA, WAV
கேமரா தெளிவுத்திறன்: 2 + மெகாபிக்சல் 8x டிஜிட்டல் ஜூம் உடன்


வெளி இணைப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nokia 6300 Technical Specifications - Nokia Europe". பார்க்கப்பட்ட நாள் 2009-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_6300&oldid=3219116" இலிருந்து மீள்விக்கப்பட்டது