உள்ளடக்கத்துக்குச் செல்

நைட்ரோனியம் நான்குபுளோரோபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரோனியம் நான்குபுளோரோபோரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நைட்ரோனியம் புளோரோபோரேட்டு, NO
2
BF
4
இனங்காட்டிகள்
13826-86-3 Y
பண்புகள்
BNO2F4
வாய்ப்பாட்டு எடை 132.81
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
R-சொற்றொடர்கள் R34 R42 R43
S-சொற்றொடர்கள் S26 S36 S37 S39 S45
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் நைட்ரோனியம் நான்குபுளோரோபோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

நைட்ரோனியம் நான்குபுளோரோபோரேட்டு (Nitronium tetrafluoroborate) என்பது NO2BF4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் நைட்ரோனியம் நேர்மின் அயனி மற்றும் நான்கு புளோரோ போரேட்டு எதிர்மின் அயனி ஆகிய இரண்டும் சேர்ந்து உருவாகும் உப்பாகும். நிறமற்ற படிகத் திண்மமான இச்சேர்மம் தண்ணீருடன் வினைபுரிந்து அரிக்கும் தன்மையுடைய HF மற்றும் HNO3. அமிலங்களை உருவாக்குகிறது. அதனால் இதைப் பய்ன்படுத்தும் போது தண்ணீர் இல்லாத சூழலில் எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியமாகும். கரிமக் கரைப்பான்களில் கரைந்து இது அடர்த்தி குறைவான கரைசலைக் கொடுக்கிறது. நைட்ரோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் இதை அழைப்பார்கள்

தயாரிப்பு[தொகு]

நீரற்ற ஐதரசன் புளோரைடுடன் போரான் முப்புளோரைடைச் சேர்ந்த கலவையை நைட்ரிக் அமிலம் அல்லது நைட்ரசன் ஐந்தாக்சைடு கலந்த நைட்ரோமீத்தேன் கரைசலுடன் சேர்க்கும் போது நைட்ரோனியம் நான்குபுளோரோபோரேட்டு உருவாகிறத[1]

பயன்கள்[தொகு]

நைட்ரோனியம் நான்குபுளோரோபோரேட்டு நைட்ரோயேற்ற முகவராகச் செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் செப்பேடுகள் பத்துKenneth Schofield (1980). Aromatic nitration. CUP Archive. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-23362-3.