உள்ளடக்கத்துக்குச் செல்

நைட்டிதின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்டிதின்
Chemical structure of nitidine
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,3-டைமெத்தாக்சி-12-மெத்தில்-[1,3]பென்சோடையாக்சலோ[5,6-சி]பீனான்தரீடின்-12-யியம்
இனங்காட்டிகள்
6872-57-7
ChemSpider 4345
InChI
  • InChI=1S/C21H18NO4/c1-22-10-13-7-17(23-2)18(24-3)8-15(13)14-5-4-12-6-19-20(26-11-25-19)9-16(12)21(14)22/h4-10H,11H2,1-3H3/q+1
    Key: KKMPSGJPCCJYRV-UHFFFAOYSA-N
  • InChI=1/C21H18NO4/c1-22-10-13-7-17(23-2)18(24-3)8-15(13)14-5-4-12-6-19-20(26-11-25-19)9-16(12)21(14)22/h4-10H,11H2,1-3H3/q+1
    Key: KKMPSGJPCCJYRV-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4501
  • C[N+]1=CC2=CC(=C(C=C2C3=C1C4=CC5=C(C=C4C=C3)OCO5)OC)OC
பண்புகள்
C21H18NO4+
வாய்ப்பாட்டு எடை 348.37 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நைட்டிதின் (Nitidine) என்பது C21H18NO4+ என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சோபீனாந்தரீடின் ஆல்க்கலாய்டு என வகைப்படுத்தப்பட்டுள்ள இச்சேர்மம் சாந்தோசைலம் என்ற பேரினத்திலுள்ள தாவரங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சாந்தோசைலம்நைட்டிதின் என்ற சிறப்பினத்தில் இச்சேர்மம் காணப்படுகிறது. மலேரியா எதிர்ப்பு செயல்முறை கொண்ட சேர்மமாக இது கருதப்படுகிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bouquet, J., et al. (2012). Biological activities of nitidine, a potential anti-malarial lead compound. Malaria Journal 11:67

̣̪

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்டிதின்&oldid=3610410" இலிருந்து மீள்விக்கப்பட்டது