உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாளச் சாம்பல் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபால் சாம்பல் மந்தி[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பழய உலக குரங்கு
பேரினம்:
செம்னோபித்திகசு
இனம்:
S. schistaceus
இருசொற் பெயரீடு
Semnopithecus schistaceus
ஹாட்ஜ்சன், 1840
நேபாள் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்

நேபால் சாம்பல் மந்தி இமயமலை (நேபாளம்), தென்மேற்கு சீனா, வட இந்தியா, பூட்டான் போன்ற இடங்களில் வசிக்கின்றன.[2]. இவை 1500மீ உயரத்திற்கு மேலுள்ள காடுகளில் வசிக்கின்றன.[2] இவை இந்தியாவின் கிழக்கெல்லையில் உள்ள புக்சா புலிகள் காப்பகம் (மேற்கு வங்காளம்), ரைடாக் ஆறு வரை காணப்படுகிறது[3][4].

இவை வெப்பமண்டல காடுகளில் உள்ள மரங்களில் காணப்படும் இலை உண்ணி குரங்குகளகும்[2]. இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட மந்திகளிலேயே 26.5 கிலோகிராம் எடை பெற்று உலகிலேயே அதிக எடையுள்ள மந்தியாக ஒரு ஆண் நேபாளிய சாம்பல் மந்தி இடம்பெற்றிருக்கிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 2.2 2.3 "Semnopithecus schistaceus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. Choudhury, A.U. (2007). The eastern limit of distribution of the hanuman langur Semnopithecus entellus Dufresne. J. Bombay nat. Hist. Soc. 104 (2) : 199-200.
  4. Choudhury, A.U. (2009). Further changes in the eastern limit of distribution of the hanuman langur Semnopithecus entellus Dufresne. J. Bombay nat. Hist. Soc. 106(1): 90-91.
  5. Brandon-Jones, D. (2004). A taxonomic revision of the langurs and leaf monkeys ( Primates: Colobinae) of south Asia. Zoos Print J. 19:1552–1594
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளச்_சாம்பல்_குரங்கு&oldid=3399314" இலிருந்து மீள்விக்கப்பட்டது