உள்ளடக்கத்துக்குச் செல்

நேகா சர்மா (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேகா சர்மா
Neha Sharma
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நேகா சர்மா
பிறப்பு9 சூன் 1988 (1988-06-09) (அகவை 36)
புது தில்லி, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 12)10 சூலை 2018 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப27 பிப்ரவரி 2019 எ. தாய்லாந்து
மூலம்: ESPNcricinfo, 27 பிப்ரவரி

நேகா சர்மா (Neha Sharma) ஐக்கிய அரபு அமீரக தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் ஓர் இந்திய வம்சாவளி துடுப்பாட்ட வீராங்கனையாவார்.[1] 1988 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் உலக இருபது20 தகுதிப் போட்டிக்கான ஐக்கிய அரபு அமீரக அணியில் இவர் இடம் பெற்றார்.[2] 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதியன்று நடைபெற்ற உலக இருபது20 தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக அணிக்காக நேகா சர்மா முதன் முதலில் அறிமுகமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Neha Sharma". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
  2. "ICC announces umpire and referee appointments for ICC Women's World Twenty20 Qualifier 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
  3. "11th Match, Group A, ICC Women's World Twenty20 Qualifier at Utrecht, Jul 10 2018". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.

புற இணைப்புகள்

[தொகு]