நெய்யாறு சுற்றுலாப் பூங்கா
Appearance
நெய்யாறு சுற்றுலாப் பூங்கா Neyyar Safari Park | |
---|---|
நெய்யாறு அணையிலிருந்து பூங்காவின் தோற்றம் | |
வகை | சுற்றுலா பூங்கா |
அமைவிடம் | திருவனந்தபுரம் மாவட்டம், இந்தியா |
பரப்பு | 40468.564 மீ2 |
உருவாக்கப்பட்டது | 1985 |
நிலை | ஆண்டு முழுவதும் |
நெய்யாறு சுற்றுலாப் பூங்கா (Neyyar Safari Park) இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாறு அணைக்கு அருகில் 468.564 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1][2] நெய்யாறு சபாரி பூங்கா என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இப்பூங்காவில் இயற்கைச் சூழலில் சிங்கங்களை சுற்றுலாப் பயணிகள் காணவியலும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Neyyar Safari park to get four new lions". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/lifestyle/pets-and-environment/250716/neyyar-safari-park-to-get-four-new-lions.html. பார்த்த நாள்: 30 October 2017.
- ↑ "Neyyar Lion Safari Park loses its last male lion". Mathrubhumi. http://english.mathrubhumi.com/mobile/news/offbeat/neyyar-lion-safari-park-loses-its-last-male-lionkattakkada-neyyar-dam-forest-department-1.2331859. பார்த்த நாள்: 30 October 2017.[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]