நெப்ரா வான் தட்டு
நெப்ரா வான் தட்டு என்பது சுமார் 30 சென்டி மீட்டர் (11+3⁄4 அங்குலம்) விட்டம் மற்றும் 2.2 கிலோ கிராம் (4.9 எல்பி) எடை கொண்ட ஒரு வெண்கல வட்டு ஆகும்.[1] நீலம்-பச்சை நிறக் களிம்பு ஏறிய இத்தட்டில், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட சூரியன் அல்லது முழுநிலவு, ஒரு சந்திர பிறை, நட்சத்திரங்கள் மற்றும் 7 நட்சத்திரக் கூட்டம் மற்றும் கதிர்திருப்பதைக் குறிக்கும் இரு புறங்களிலும் லாட வடிவங்களும் கொண்டது.[2]இத்தட்டின் பின்புறத்தில் வாட்கள், கத்திகள், கோடாரிகள் மற்றும் வளையல்களின் உருவங்கள் உள்ளது.
வெண்காலத்தைச் சேர்ந்த இந்த நெப்ரா வான் தட்டு கிமு 1600 - கிமு 1560 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. நெப்ரா வான் தட்டு தொல்பொருள் ஜெர்மனி நாட்டின் நெப்ரா எனும் தொல்லியல் களத்தில் 1999-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] நமது பூமி, சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களைக் கொண்ட பால்வெளி மண்டலத்தைக் காட்டும் நெப்ரா வான் தட்டு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதல் வானியல் தொல்பொருள் ஆகும்.
11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய நெப்ரா வான் தட்டு தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A Bitter Archaeological Feud Over an Ancient Vision of the Cosmos
- ↑ Ferreira, Becky (January 19, 2021). "A Bitter Archaeological Feud Over an Ancient Vision of the Cosmos - The Nebra sky disk, which has been called the oldest known depiction of astronomical phenomena, is a "very emotional object."". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2021/01/19/science/nebra-sky-disk.html.
- ↑ Ferreira, Becky (September 13, 2020). "How Old Is This Ancient Vision of the Stars?". The New York Times. https://www.nytimes.com/2020/09/13/science/nebra-sky-disk.html.
- ↑ Nebra Sky Disc: The oldest map of stars that will be displayed at British Museum
மேலும் படிக்க
[தொகு]- Ute Kaufholz: Sonne, Mond und Sterne. Das Geheimnis der Himmelsscheibe. Anderbeck, Anderbeck 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-937751-05-X
- Landesamt für Archäologie Sachsen-Anhalt (Hrsg.): Archäologie in Sachsen-Anhalt. Dt. Verl. d. Wissenschaften, Halle 1.2002, S.7–31.
பன்னாட்டுத் தர தொடர் எண் 0072-940X
- Frank Hagen von Liegnitz: Die Sonnenfrau Weihnachtsgabe der WeserStrom Genossenschaft, Bremen 2002.
- Harald Meller (Hrsg.): Der geschmiedete Himmel. Die weite Welt im Herzen Europas vor 3600 Jahren. Ausstellungskatalog. Theiss-Verlag, Stuttgart 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8062-1907-9
- Katja Näther, Sven Näther: Akte Nebra – Keine Sonne auf der Himmelsscheibe? Naether, Wilhelmshorst 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-934858-02-3
- National Geographic Deutschland. Gruner + Jahr, Hamburg 2004,1, S.38–61, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-936559-85-6
- Uwe Reichert: Der geschmiedete Himmel. in: Spektrum der Wissenschaft. Heidelberg 2004,11, S.52–59.
பன்னாட்டுத் தர தொடர் எண் 0170-2971
- Ch. Sommerfeld : ...Sterne mal Sterne durch Sonne ist Mond - Bemerkungen über die Nebra-Scheibe, Praehistorische Zeitschrift, 87(1) 2012, S. 110–131.
பன்னாட்டுத் தர தொடர் எண் 1613-0804
- Diedrich, Cajus: The "Sky Disk of Nebra" – revision to daily life "marriage and fertility" in the final Hallstatt (Early Iron Age, HaC-D) times. American Journal of Humanities and Social Science, 21, 2021, 1-26. http://journalsonline.org/american-journal-of-humanities-and-social-science/
வெளி இணைப்புகள்
[தொகு]- Archaelogy of The Nebra Sky Disc
- The Nebra Sky Disk: Is the world’s oldest star map really a map at all?
- Nebra Sky Disc, Documentary heritage submitted by Germany and recommended for inclusion in the Memory of the World Register in 2013.
- Official Landesmuseum website
- Study: Bronze disk is astronomical clock, United Press International, 2 March 2006.
- Calendar question over star disc, BBC News, 25 June 2007.
- (in இடாய்ச்சு மொழி) Wolfhard Schlosser, Die Himmelsscheibe von Nebra - ein früher Blick des Menschen ins Universum (astronomie.de)
- (in இடாய்ச்சு மொழி) Norbert Gasch, Eine vollständig astronomische Interpretation, 17 May 2005 (astronomie.de)