நெட்ஸ் 107
Appearance
நெட்ஸ் 107 | |
---|---|
நெட்ஸ் 107; வானூர்தியின் கீழ் தாக்குதல் வெற்றி அடையாளங்கள். | |
வகை | எப்-16 (நெட்ஸ்) |
தொடர் | 107 |
முதல் பறப்பு | 1980 |
Owners and operators | இசுரேலிய வான்படை / IDF/AF |
In service | 2 சூலை 1980 |
Last flight | 2015 |
Preserved at | இசுரேலிய வான்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. |
நெட்ஸ் 107 (Netz 107) என்பது இசுரேலிய வான்படையின் ஒரு எப்-16 சண்டை வானூர்தியாகும். 107 இலக்கத்தைக் கொண்ட நெட்ஸ் 107 ஒப்பேரா நடவடிக்கையில் பங்கு பற்றியது. ஒப்பேரா நடவடிக்கையில் குண்டு வீச்சு உட்பட, பின்னர் 6.5 எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. ஒரு எப்-16 வானூர்தி அதிகம் சுட்டு வீழ்த்திய எண்ணிக்கையான 6.5 விமானங்கள் என்ற சாதனையை இது கொண்டுள்ளது.[1]
சுட்டு வீழ்த்தப்பட்ட வானூர்திகள்
[தொகு]திகதி | விமானி | ஆயுதம் | வீழ்த்தட்ட வானூர்தி |
---|---|---|---|
21 ஏப்ரல் 1982 | சீவ் ரஸ் | எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை | சிரிய மிக்-23 |
9 சூன் 1982 | எலிசர் செகேடி | எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை | சிரிய மிக்-23 (பகுதியான தாக்குதல்) |
9 சூன் 1982 | எலிசர் செகேடி | எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை | சிரிய மிக்-23 |
11 சூன் 1982 | எய்தன் ஸ்ரிவா | எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை | சிரிய மிக்-23 |
11 சூன் 1982 | எய்தன் ஸ்ரிவா | எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை | சிரிய சுகோய் எஸ்.யு-22 |
11 சூன் 1982 | எய்தன் ஸ்ரிவா | எம்61ஏ1 பல்குழல் துப்பாக்கி | சிரிய சுகோய் எஸ்.யு-22 |
11 சூன் 1982 | எய்தன் ஸ்ரிவா | ஏவுகணை | சிரிய எஸ்ஏ 342 உலங்குவானூர்தி |
உசாத்துணை
[தொகு]- ↑ Record-breaking F-16 Falcon to be retired from IDF service, ynet, 11. பெப்ரவரி 2015
வெளி இணைப்புகள்
[தொகு]- IAF F-16s kill tallies in F-16.net
- Record-breaking F-16 Falcon to be retired from IDF service, ynet, 11. பெப்ரவரி 2015
- xnir photography, IAF F-16 Netz 107 photo gallery in பிளிக்கர்
- מטוס האף־16 שהפיל הכי הרבה מטוסי אויב פורש לפנסיה במוזיאון חיל האוויר பரணிடப்பட்டது 2015-02-10 at the வந்தவழி இயந்திரம், ידיעות אחרונות, February 9, 2015 (Hebrew)
- איתן סטיבה מתאר הפלת 2 מטוסי סוחוי-22, מטוס מיג 23 ומסוק גאזל ב-11.6.1982 பரணிடப்பட்டது 2016-08-20 at the வந்தவழி இயந்திரம், באתר "מרקיע שחקים" (Hebrew)
- IAF F-16 Netz 107, photos in பிளிக்கர்