உள்ளடக்கத்துக்குச் செல்

நெக்ட்ரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெக்ட்ரியா
Nectria
நெக்ட்ரியா ஒசெலாட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வால்வாட்டிடா
குடும்பம்:
கோனியசெடிரிடே
பேரினம்:
மெட்டாலியா

கிரே, 1840
சிற்றினங்கள்

உரையினை காண்க

நெக்ட்ரியா (Nectria) என்பது கோனியேசுடிரிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]

இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.[1]

சிற்றினங்கள்:[1]

  • நெக்ட்ரியா குமிலிசு ஜீட்லர் & ரோவ், 1986
  • நெக்ட்ரியா மேக்ரோப்ராச்சியா எச்.எல்.கிளார்க், 1923
  • நெக்ட்ரியா மல்டிசுபினா எச்.எல்.கிளார்க், 1928
  • நெக்ட்ரியா ஒசெலாட்டா பெரியர், 1875
  • நெக்ட்ரியா ஒசிலிபெரா (இலமார்க், 1816)
  • நெக்ட்ரியா பெடிகெல்லெஜெரா மோர்டென்சன், 1925
  • நெக்ட்ரியா சோரியா செப்பர்டு, 1967
  • நெக்ட்ரியா வில்சோனி செப்பர்ட் & காட்ஜ்கின், 1966

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Nectria Gray, 1840". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்ட்ரியா&oldid=4042451" இலிருந்து மீள்விக்கப்பட்டது