உள்ளடக்கத்துக்குச் செல்

நூபிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூபிய மொழிகள்
புவியியல்
பரம்பல்:
சூடான்
மொழி வகைப்பாடு: நிலோ-சகாரா மொழிகள்
 கிழக்கு சூடானிய மொழி
  வடக்கு கிழக்கு சூடானிய மொழி
   நூபிய மொழிகள்
துணைப்பிரிவு:
ISO 639-2 639-5: nub

நூபிய மொழிகள் (அரபு மொழி: لغات نوبية‎ : lughāt nūbīyyah) நுபியன் என்பவை இனக்குழுக்களான சூடான் மக்கள் பேசும் பூர்வீக மொழிகள் ஆகும். நூபிய மொழிகள் கிழக்கு சூடான் மொழிக் குடும்பத்தின் கிளையாகும். இம்மொழி வகைகள் நைலோ-சகாரா மொழி வகை ஆகும். ஆரம்ப காலத்தில் நூபிய மொழிகள் சூடான் நாட்டு மக்களால் பேசப்பட்டன. ஆயினும் இஸ்லாம் சமயப் பரவலால் நைல் நதிக்கரையில் அமைந்த பகுதியில் மட்டும் தற்போது வழக்கில் உள்ளது.

வரலாறு

[தொகு]

தகவலுக்கு:நோபாடியா, மகுரியா, அலோடியா யோம் கிப்பூர்ப் போரின் போது எகிப்து நாட்டால் நூபிய மொழிகளைப் பேசும் நூபிய மக்கள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டனர்.[1][2][3]

புனரமைப்பு

[தொகு]

புரோட்டோ-நுபியன் மொழியை புனரமைப்பு செய்ய கிளௌடி ரில்லீயால் முன்மொழியப்பட்டது.(2010: 272-273).[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Changing Egypt Offers Hope to Long-Marginalized Nubians". nationalgeographic.com.
  2. "Remembering Nubia: the Land of Gold". ahram.org.eg.
  3. Cairo West. "El Nuba". Cairo West Magazine. Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
  4. Rilly, Claude. 2010. Le méroïtique et sa famille linguistique. Leuven: Peeters Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9042922372
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூபிய_மொழிகள்&oldid=3617656" இலிருந்து மீள்விக்கப்பட்டது