உள்ளடக்கத்துக்குச் செல்

நீல எருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல எருக்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. gigantea
இருசொற் பெயரீடு
Calotropis gigantea
(L.) W.T.Aiton 1811 not (L.) R. Br. 1811
வேறு பெயர்கள் [1]
  • Asclepias gigantea L.
  • Calotropis gigantea (L.) R. Br. ex Schult.
  • Madorius giganteus (L.) Kuntze
  • Periploca cochinchinensis Lour.
  • Streptocaulon cochinchinense (Lour.) G. Don

நீல எருக்கு (Calotropis gigantea, Crown flower) என்பது கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட கலோட்ரோபிசு இனத் தாவரம்.[2]

இது 4 மீட்டர் வளரும் தாவரம். இதன் பூக்கள் கொத்தாகவும் மிருதுவாகவும், வெள்ளை அல்லது மென் நீல நிறமுடையதாகக் காணப்படும். ஒவ்வொரு பூவும் ஐந்து முனை இதழ்களையும், நடுவிலிருந்து உயர்ந்த சிறிய அழகிய "கிரீடத்தை"யும் கொண்டு மகரந்தக் கேசரத்துடன் காணப்படும். இதன் இலைகள் முட்டை வடிவிலும் இளம் பச்சை நிறத்தில், தண்டில் பால் கொண்டும் காணப்படும்.

உசாத்துணை

[தொகு]
  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  2. Bingtao Li; Michael G. Gilbert; W. Douglas Stevens, "Calotropis gigantea (Linnaeus) W. T. Aiton, Hortus Kew. ed. 2. 2: 78. 1811", Flora of China online, பார்க்கப்பட்ட நாள் 19 July 2015

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Calotropis gigantea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_எருக்கு&oldid=3694018" இலிருந்து மீள்விக்கப்பட்டது