உள்ளடக்கத்துக்குச் செல்

நீல் வாக்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல் வாக்னர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நீல் வாக்னர்
பிறப்பு13 மார்ச்சு 1986 (1986-03-13) (அகவை 38)
பிரிட்டோரியா, ட்ரான்ஸ்வசல் மாகாணம், தென்னாப்பிரிக்கா
பட்டப்பெயர்வாக்கர்ஸ்
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைஇடது-கை மித வேகம்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 256)25 July 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு29 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005/06–2007/08நார்த்தன்ஸ்
2006/07–2007/08டைட்டன்ஸ்
2008/09–2017/18ஒட்டாகோ
2014நார்த்தன்ட்ஸ்
2016லாங்கஷைர்
2017–தற்போதுஎஸ்செக்ஸ்
2018/19–தற்போதுநார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முத பஅ இ20
ஆட்டங்கள் 43 166 106 76
ஓட்டங்கள் 522 2,896 554 198
மட்டையாட்ட சராசரி 12.73 16.73 11.78 9.00
100கள்/50கள் 0/0 0/8 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 47 70 42 16*
வீசிய பந்துகள் 9,475 34,443 5,156 1,502
வீழ்த்தல்கள் 182 693 165 79
பந்துவீச்சு சராசரி 27.04 26.77 28.38 27.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8 35 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2 0 0
சிறந்த பந்துவீச்சு 7/39 7/39 5/34 4/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 49/– 18/– 11/–
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019

நீல் வாக்னர்(Neil Wagner, பிறப்பு: 13 மார்ச் 1986) என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து தேர்வுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரான இவர் பன்னாட்டுப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணிக்காக 2012ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்.

உலக சாதனை

[தொகு]

6 ஏப்ரல் 2011இல் வெல்லிங்டன் அணிக்கு எதிரான போட்டியில் தனது 4 பந்துகளில் 4 மட்டையாளர்களை வீழ்த்தினார். தொடர்ந்து அதே நிறைவின் 6வது பந்தில் மற்றொரு மட்டையாளரையும் வீழ்த்தினார். இவ்வாறு ஒரே நிறைவின் 6 பந்துகளில் 5 மட்டையாளர்களை வீழ்த்தி முதல் தரத் துடுப்பாட்ட வரலாற்றில் புதிய உலக சாதனையைப் பதிவு செய்தார். அவரது இந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Otago v Wellington at Queenstown, Apr 4–6, 2011 | Cricket Scorecard". ESPNcricinfo. Retrieved 13 March 2013.
  2. "Fulton to lead New Zealand Emerging Players". ESPNcricinfo. 12 June 2009. Retrieved 26 March 2010.
  3. யூடியூபில் World record wicket haul – five in six balls – Neil Wagner
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_வாக்னர்&oldid=3968807" இலிருந்து மீள்விக்கப்பட்டது