நீலகிரி பூக்கொத்தி
Appearance
நீலகிரிப் பூக்கொத்தி | |
---|---|
நீலகிரிப் பூக்கொத்தி இடம்புரியின் தேனைக் குடிக்கிறது | |
நீலகிரிப் பூக்கொத்தி, ஹொசமடா, புட்டுர், கர்நாடகா, இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே
|
பேரினம்: | டைகேயம்
|
இனம்: | D. concolor
|
இருசொற் பெயரீடு | |
Dicaeum concolor ஜெர்டோன், 1840 | |
நீலகிரிப் பூக்கொத்தியின் வாழ்விடங்கள் |
நீலகிரிப் பூக்கொத்தி (ஆங்கிலப் பெயர்: Nilgiri flowerpecker, உயிரியல் பெயர்: Dicaeum concolor) என்பது பூக்கொத்திகளின் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய பறவை ஆகும். இது பெரும்பாலும் தேன் மற்றும் பழங்களைப் புசிக்கிறது. இது ஒரு முக்கியமான மகரந்தக்காவி ஆகும்.[2]
விளக்கம்
[தொகு]இது 9 செ.மீ. நீளம் மட்டுமே உள்ள ஒரு சிறிய பறவை ஆகும். இவற்றில் பால் ஈருருமை அறிவது கடினம். இவை மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளிலும், நீலகிரி மலைப் பகுதிகளிலும் வசிக்கின்றன. இவற்றின் மேல்புறம் வெளிர் பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Dicaeum concolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Devy, M. Soubadra; Davidar, Priya (2003). "Pollination systems of trees in Kakachi, a mid-elevation wet evergreen forest in Western Ghats, India". Am. J. Bot. 90 (4): 650–657. doi:10.3732/ajb.90.4.650. பப்மெட்:21659160. http://www.amjbot.org/cgi/content/full/90/4/650.