உள்ளடக்கத்துக்குச் செல்

நீரோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரோட்டம்
இயக்கம்ஜெய்சந்தர்
தயாரிப்புஎன். மகாராஜ்]]
டி. எம். மூவீஸ்
இசைஏ. வி. ரமணன்
நடிப்புவிஜயகாந்த்
பத்மப்பிரியா
ஒளிப்பதிவுசாய் பிரசாத்
வெளியீடுசூலை 4, 1980
நீளம்3900 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீரோட்டம் (Neerottam) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜெய்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், விஜயகாந்த், பத்மப்பிரியா, பிரவீணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இதற்கு வசனம் எழுதியவர் முரளி ஆவார்.[2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஏ. வி. ரமணன் இசையமைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1980 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். Retrieved 2022-03-20.
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-208. OCLC 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரோட்டம்&oldid=4121430" இலிருந்து மீள்விக்கப்பட்டது