நீரிய மின்மி
நீரிய மின்மி அல்லது ஐதரசன் அயன் (Hydrogen Ion) என்பது நீரியத்தினதும் அதன் அனைத்து ஓரிடத்தான்களினதும் மின்மிகளின் பொதுப் பெயராகும். மின்மியின் ஏற்றத்தினடிப்படையில், நீரிய மின்மியானது நேர்ம மின்மியாகவோ எதிர்ம மின்மியாகவோ அமையலாம்.
நேர்ம மின்மி[தொகு]
நீரியம் அதனுடைய எதிர்மின்னியை இழக்கும்போது பின்வரும் நேர்ம மின்மிகள் உருவாக்கப்படும்.
- ஐதரன்: H+ (எந்தவொரு நீரிய ஓரிடத்தானினதும் நேர்ம மின்மி) [1]
- புரோத்தன்: 1H+ [2]
- தூத்தரன்: 2H+ [3]
- திரைத்தன்: 3H+ [4]
நேர்ம மின்மிகளின் நீருடனான தாக்கத்தின் மூலம் உருவாகும் ஐதரேற்றுகளும் நீரிய மின்மிகள் என்றே அழைக்கப்படும்.
எதிர்ம மின்மிகள்[தொகு]
நீரியத்தில் எதிர்மின்னியொன்று வேண்டப்படுகையில் எதிர்ம மின்மிகள் உருவாகும்.
- ஐதரைடு: H- (எந்தவொரு நீரிய ஓரிடத்தானினதும் எதிர்ம மின்மி)[8]
- தியூத்திரைடு: 2H-, D-[9]
- திரைத்தைடு: 3H-, T-[10]
இதையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஐதரன் (ஆங்கில மொழியில்)
- ↑ நீரிய மின்மிகள் (ஆங்கில மொழியில்)
- ↑ தூத்தரன் (ஆங்கில மொழியில்)
- ↑ திரைத்தன் (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஐதரோனிய மின்மி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-07-27. ஐதரோனிய மின்மி (ஆங்கில மொழியில்)]
- ↑ வேதி உட்பொருட்தரவுகள் பக்கம் (ஆங்கில மொழியில்)
- ↑ நீரிய மின்மி (ஆங்கில மொழியில்)
- ↑ "ஐதரைடு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-27.
- ↑ தியூத்திரைடு (ஆங்கில மொழியில்)
- ↑ "திரைத்தைடு விளக்கம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-27.