உள்ளடக்கத்துக்குச் செல்

நீண்ட பாத மர மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட பாத மர மூஞ்சூறு
Long-footed treeshrew
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மர மூஞ்சூறு
குடும்பம்:
துபாலிடே
பேரினம்:
துபையா
இனம்:
து. லாங்கிபிசு
இருசொற் பெயரீடு
துபையா லாங்கிபிசு[3]
தாமசு, 1893
நீண்ட பாத மர மூஞ்சூறு பரம்பல்

நீண்ட பாத மர மூஞ்சூறு (Long-footed treeshrew; Tupaiah longipes-துபையா லாங்கிபிசு) என்பது துபாயிடே குடும்பத்தில்[3] துபையா பேரினத்தில் காணப்படும் ஒரு மர மூஞ்சூறு ஆகும். இது போர்னியோ பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி ஆகும். காடழிப்பு மற்றும் வாழிடச் சீரழிவு காரணமாக நீண்ட பாத மர மூஞ்சூறு அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sargis, E.; Kennerley, R. (2018). "Tupaia longipes". IUCN Red List of Threatened Species 2017: e.T111871214A123798768. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T111871214A111871245.en. https://www.iucnredlist.org/species/111871214/123798768. பார்த்த நாள்: 5 April 2024. 
  2. "Appendices I, II and III". CITES. Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora. 25 November 2023. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024. Note: Listed as a Scadentia species.
  3. 3.0 3.1 Helgen, Kristofer M. (November 16, 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. {{{pages}}}. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_பாத_மர_மூஞ்சூறு&oldid=4051468" இலிருந்து மீள்விக்கப்பட்டது