நீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ
விளம்பர படம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
கனகசண்முகம்
தயாரிப்புடி. கே. ராமராஜ்
ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 21, 1965
நீளம்3977 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீ (Nee!) 1965 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா
கனகசண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் வாலி.[1] வர்த்தக ரீதியாக திரைப்படம் வெற்றி பெற்றது.[2]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அடடா என்ன அழகு" எல். ஆர். ஈஸ்வரி 03:59
"வெள்ளிக்கிழமை" பி. சுசீலா 03:25
"ஒன் டே ஒன் வே" பி. பி. ஸ்ரீனிவாஸ் எல். ஆர். ஈஸ்வரி 04:16
"சொன்னாலும் சொன்னான்டி" எல். ஆர். ஈஸ்வரி 05:00
"வந்தாலென்ன" (எனக்குவந்த) எல். ஆர். ஈஸ்வரி 06:01

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Nee!". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 21 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650821&printsec=frontpage&hl=en. 
  2. "Jayalalithaa The Actress 'Hated' The limelight, But Starred in Over 140 Films". NDTV. 6 December 2016. Archived from the original on 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
  3. "Nee (1965)". Raaga.com. Archived from the original on 22 December 2014. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ&oldid=3978320" இலிருந்து மீள்விக்கப்பட்டது