நிர்மலி சட்டமன்றத் தொகுதி
Appearance
நிர்மலி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் பீகாரின் சட்டமன்றத் தொகுதிகள் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | சுபௌல் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சுபவுல் மக்களவைத் தொகுதி |
ஒதுக்கீடு | பொது |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
Nirmali | |
---|---|
Assembly constituency | |
ஆள்கூறுகள்: 26°18′02″N 86°34′20″E / 26.30056°N 86.57222°E |
நிர்மலி சட்டமன்றத் தொகுதி, (Nirmali Assembly constituency) பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது சுபவுல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் சுபவுல் மாவட்டத்தில் உள்ள நிர்மலி, சராய்கட்(சராய்ஹர்), ரகுபூர் மண்டலம் ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர்[3] | கட்சி | |
---|---|---|---|
1952 | காம்தா பிரசாத் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957-2008 : தொகுதி செயல்பாட்டில் இல்லை
| |||
2010 | அனிருத்த பிரசாத் யாதவ் | ஐக்கிய ஜனதா தளம் | |
2015 | |||
2020 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[Janata Dal (United)|வார்ப்புரு:Janata Dal (United)/meta/shortname]] | அனிருத்த பிரசாத் யாதவ் | ||||
லோஜக | கவுதம் குமார் | ||||
[[Rashtriya Janata Dal|வார்ப்புரு:Rashtriya Janata Dal/meta/shortname]] | யதுவன்சு குமார் யாதவ் | ||||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
ஐஜத gain from [[|வார்ப்புரு:/meta/shortname]] | மாற்றம் |
சான்றுகள்
[தொகு]- ↑ http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "Nirmali Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.