நியூசாடெல் ஏரி
Appearance
நியூசாடெல் ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 46°54′N 6°51′E / 46.900°N 6.850°E |
முதன்மை வரத்து | Thielle (Orbe River), Arnon, Areuse, Seyon, canal de la Sauge, Mentue |
முதன்மை வெளியேற்றம் | canal of Thielle |
வடிநிலப் பரப்பு | 2,670 கிமீ ² |
வடிநில நாடுகள் | சுவிச்சர்லாந்து |
அதிகபட்ச நீளம் | 38.3 km |
அதிகபட்ச அகலம் | 8.2 km |
மேற்பரப்பளவு | 218.3 கிமீ ² |
சராசரி ஆழம் | 64.2 m |
அதிகபட்ச ஆழம் | 152 m |
நீர்க் கனவளவு | 13.77 km³ |
நீர்தங்கு நேரம் | 8.2 years |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 429 m |
குடியேற்றங்கள் | Neuchâtel, Yverdon, Estavayer-le-Lac |
நியூசாடெல் ஏரி (பிரெஞ்சு மொழி: Lac de Neuchâtel; இடாய்ச்சு மொழி: Neuenburgersee) சுவிச்சர்லாந்து நாட்டின் ரோமண்டி்யில் (சுவிச்சர்லாந்துதில் பிரஞ்சு பேசும் பகுதி) உள்ள ஒரு ஏரி. இந்த ஏரி 218.3 கிமீ ² பரப்பு கொண்டது, மேலும் இது சுவிச்சர்லாந்துதின் மிகப்பெரிய ஏரி மற்றும் ஐரோப்பாவில் 59 வது மிகப் பெரிய ஏரியாகும்.
குறிப்புகள்
[தொகு]
புற இணைப்புகள்
[தொகு]- Waterlevels at the Harbour of Neuchâtel பரணிடப்பட்டது 2008-06-10 at the வந்தவழி இயந்திரம் from the Swiss Federal Office for the Environment