நிசாம்(தலைப்பு)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Nizam ( அரபு மொழி: نظامயில்: نظام / niẓāmபொருள், "அமைப்பாளர்" என்ற பொருளை தருகிறது) அதாவது, ஹைதராபாத் பகுதி மற்றும் பிற இந்திய மாநிலங்களில். உள்ள பகுதிகளுக்கு இறையாண்மை வாய்ந்த பதவி ஆகும். இதன் ஆட்சியாளா்கள் முகலாயா்களின் கீழ் ஆட்சி புாிந்தனா். முகலாயா்களுக்கு பிறகு பிரித்தானியா ஆட்சியின் கீழும் தொடா்ந்து ஆட்சி புாிந்தனா்.