உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோலாய் சக்கூரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிக்கோலாய் இவானொவிச் சக்கூரா (Nikolai Ivanovich Shakura, உருசியம்: Никола́й Ива́нович Шаку́ра; பிறப்பு: அக்டோபர் 7, 1945, பேலோருசு ஒன்றியம்) ஓர் உருசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் மாசுக்கோ பல்கலைக்கழக சுடென்பர்கு வானியல் நிறுவனத்தின் சார்பியல்சார் வானியற்பியல் துறைத்தலைவர் ஆவார். இவரும் இரசீது சுன்யயேவும் அகந்திரள்வட்டு கோட்பாட்டையும் எக்சு-கதிர் இரும விண்மீன்கள் கோட்பாட்டையும் உருவாக்கிப் பெயர்பெற்றவர்கள். இவர் குறிப்பாகச் செந்தர அகந்திரள்கோட்பாட்டை உருவாக்கியதற்காகப் புகழ் ஈட்டியவர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-09-07. பார்க்கப்பட்ட நாள் 2017-03-20.
  2. http://www.physics.rutgers.edu/~jackph/2004f/Universe_of_disks.html#toc
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலாய்_சக்கூரா&oldid=3560653" இலிருந்து மீள்விக்கப்பட்டது