நிகோபார் மூஞ்சூறு
Appearance
நிகோபார் மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. nicobarica
|
இருசொற் பெயரீடு | |
Crocidura nicobarica Miller, 1902 | |
Nicobar shrew range | |
வேறு பெயர்கள் | |
Nicobar white-tailed shrew |
நிக்கோபார் மூஞ்சூறு அல்லது நிக்கோபார் வெள்ளை வால் மூஞ்சூறு (குரோசிடுரா நிகோபாரிகா - Crocidura nicobarica) என்பது அருகிவரும் பாலூட்டி இனமாகும். இது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இது இந்தியாவின் பெரிய நிக்கோபார் தீவில் மட்டுமே காணக்கூடியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Saha, S.S.; Molur, S.; Nameer, P.O. (2008). "Crocidura nicobarica". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/5610/0. பார்த்த நாள்: 15 February 2014.
ஆதாரங்கள்
[தொகு]- சக்ரவர்த்தி, எஸ்., பிரதான், எம்.எஸ் & சுப்பிரமணியன், கே.ஏ 2002. குரோசிடுரா நிகோபரிகா[தொடர்பிழந்த இணைப்பு] . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.