உள்ளடக்கத்துக்குச் செல்

நாம் பிறந்த மண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாம் பிறந்த மண்
இயக்கம்அ. வின்சென்ட்
தயாரிப்புஎஸ். ரங்கராஜன்
கதைராஜசேகர்
திரைக்கதைஅ. வின்சென்ட்
வியட்நாம் வீடு சுந்தரம்
வசனம்வியட்நாம் வீடு சுந்தரம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கமல்ஹாசன்
கே. ஆர். விஜயா
ஜெமினி கணேசன்
ஒளிப்பதிவுஏ. வெங்கட்
கே. எஸ். பிரகாஷ்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
வெளியீடு7 அக்டோபர் 1977
நீளம்4554 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாம் பிறந்த மண் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அ. வின்சென்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.[2]

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "ஆசை போவது விண்ணிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 4.33
2 "தாய் பாடும் பாட்டு தானே" பி. சுசீலா, வாணி ஜெயராம் 5.10
3 "இதய தலைவா நீ சொல்லு நான் யார்" டி. எம். சௌந்தரராஜன் 4.45
4 "அன்னை பகவதிக்கு" பி. சுசீலா 4.50
5 "பாரதத்தில் ஒரு போர்" கே. வீரமணி

வெளியீடு

[தொகு]

நாம் பிறந்த மண் திரைப்படம் 7 அக்டோபர் 1977 அன்று வெளியானது.[3] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் விப்லவ ஜோதி எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் அடிப்படைக் கதை இப்படத்தைத் தழுவி இருந்தது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Naam Pirandha Mann".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "M. S. Viswanathan - Annan Oru Kovil / Naam Pirandha Mann". Discogs.
  3. "Naam Pirandha Mann (1977)". Screen4screen. Archived from the original on 28 சூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2021.
  4. Dhananjayan, G. (2014-11-03). PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013: Tamil Films that have earned National and International Recognition (in ஆங்கிலம்). Chennai: Blue Ocean Publishers. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84301-05-7. Archived from the original on 2020-07-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.{{cite book}}: CS1 maint: date and year (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_பிறந்த_மண்&oldid=4082357" இலிருந்து மீள்விக்கப்பட்டது