உள்ளடக்கத்துக்குச் செல்

நான்கெத்தில்செருமானியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்கெத்தில்செருமானியம்
Structural formula of tetraethylgermanium
Ball-and-stick model of the tetraethylgermanium molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராயெத்தில்செருமானியம்
முறையான ஐயூபிஏசி பெயர்
<!—டெட்ராயெத்தில்செருமேன் அல்லது டெட்ராயெத்தில்செருமானியம் -->
இனங்காட்டிகள்
597-63-7 N
Abbreviations TEG
ChemSpider 11211 Y
EC number 209-905-7
InChI
  • InChI=1S/C8H20Ge/c1-5-9(6-2,7-3)8-4/h5-8H2,1-4H3 Y
    Key: QQXSEZVCKAEYQJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H20Ge/c1-5-9(6-2,7-3)8-4/h5-8H2,1-4H3
    Key: QQXSEZVCKAEYQJ-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11703
வே.ந.வி.ப எண் LY5290000
  • CC[Ge](CC)(CC)CC
UN number 1993
பண்புகள்
C8H20Ge
வாய்ப்பாட்டு எடை 188.88 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.998 கிராம் செ.மீ−3
கொதிநிலை 163 முதல் 165 °C (325 முதல் 329 °F; 436 முதல் 438 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R10, R22, R36/37/38
S-சொற்றொடர்கள் S16, S26, S36
தீப்பற்றும் வெப்பநிலை 35 °C (95 °F; 308 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

நான்கெத்தில்செருமானியம் (Tetraethylgermanium) என்பது C8H20Ge என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டெட்ராயெத்தில்செருமானியம் என்ற பெயராலும் இக்கரிமசெருமானியச் சேர்மத்தை அழைப்பார்கள். (CH3CH2)4Ge என்ற மூலக்கூற்று கட்டமைப்பை நான்கெத்தில்செருமானியம் கொண்டுள்ளது. அதாவது ஒரு செருமானிய அணுவுடன் நான்கு எத்தில் குழுக்கள் இணைந்துள்ளன. செருமானிய ஆவிப்படிவில் பயன்படுத்தப்படும் முக்கியமான செருமானிய சேர்மம் நான்கெத்தில்செருமானியம் ஆகும்.

தயாரிப்பு

[தொகு]

1887 ஆம் ஆண்டில் முதன்முதலாக கிளெமன்சு விங்க்ளெர் செருமானியம் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பின்னர் இதைக் கண்டுபிடித்தார் [1]. இதற்காக இவர் டையெத்தில்துத்தநாகத்தையும் செருமானியம் டெட்ராகுளோரைடையும் வினைபுரியச் செய்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Clemens Winkler (1887). "Mittheilungen über des Germanium. Zweite Abhandlung". J. Prak. Chemie 36: 177–209. doi:10.1002/prac.18870360119. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90799n/f183.table. பார்த்த நாள்: 2008-08-20. 

புற இணைப்புகள்

[தொகு]