நான்கு குதிரைகளின் விளையாட்டு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.Nf3 Nc6 3.Nc3 Nf6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | C47–C49 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | குதிரைகள் c3, c6, f3, f6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | மூன்று குதிரைகளின் விளையாட்டு |
நான்கு குதிரைகளின் விளையாட்டு என்பது கீழ்வரும் நகர்வுகளுடன் ஆரம்பிக்கும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் ஆகும்.
மேலுள்ளதுதான் பொதுவான தொடரான ஆட்டமாகும் என்றாலும் இது வேறேதேனும் வரிசையில் இந்நிலைக்கு வந்தாலும் அது நான்கு குதிரையின் ஆட்டம் அல்லது விளையாட்டு என்றழைக்கப்படும்.
இவ்வாட்டம் சதுரங்கத்தைக் கற்பவர்களிடையே குதிரையை மந்திரிக்கு முன்னர் விருத்திசெய்யவேண்டும் என்ற ஆரம்பிக்கும் தத்துவத்தைக் கடுமையாகக் கடைபிடிப்பவர்களில் ஒப்பீட்டளவில் பிரபலமாக உள்ளது. இது திறந்த ஆட்டத்திலும் மேம்பட்ட நிலைகளிலும் முதலாம் உலக மகா யுத்த காலம்வரை பிரபலமான தொடக்க ஆட்டமாக இருந்தது. பின்னர் பல்வேறுபட்ட தொடக்க ஆடங்கள் மூலம் இது ஒரங்கட்டப்பட்டது. இக்காலப் பகுதியில் சதுரங்கத்தைத் பேராவலுடன் விளையாடுகின்ற வீரர்கள் வெள்ளையின் வெற்றி வழிவகும் உருய் உலோப்பசு முதல் நகர்வு ஆட்டத்தினை ஆய்ந்தறிந்தனர். 1990 களில் இந்த ஆட்டம் மறுமலர்ச்சி கண்டது, இப்பொழுது சதுரங்கத்தைக் கற்பவர்கள் முதல் கிராண்ட்மாஸ்டர் வரை இத்தொடக்க ஆட்டத்தை ஆடுகின்றனர்.
மேலும் பார்க்க
[தொகு]- இத்தாலியன் விளையாட்டு
- உருய் உலோப்பசு
- ஸ்கொச் விளையாட்டு
- இரண்டு குதிரைகளின் விளையாட்டு
- இரண்டு குதிரைகளின் தற்காப்பு
வெளியிணைப்புக்கள்
[தொகு]- நான்கு குதிரைகளின் ஆட்டம் லீசெஸ் கட்டற்ற இலவச சதுரங்கத் தளம் (ஆங்கிலத்தில்)