நாகர்லாகுன் தொடருந்து நிலையம்
Appearance
நாகர்லாகுன் Naharlagun नाहरलागुन | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | நாகார்லாகுன், அருணாச்சலப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 27°06′11″N 93°42′03″E / 27.1030°N 93.7008°E |
ஏற்றம் | 138 m (453 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் |
தடங்கள் | 5 |
நடைமேடை | 3 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது |
தரிப்பிடம் | Yes |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | NHLN |
மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் |
கோட்டம்(கள்) | ரங்கியா ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | ஏப்ரல் 7, 2014 |
மின்சாரமயம் | No |
நாகர்லாகுன் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டத்தில் உள்ள நாகர்லாகுன் என்ற இடத்தில் உள்ளது. இது இட்டாநகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நிலையம் 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் ஏழாம் நாளில் திறக்கப்பட்டது.[1] On the same day a Naharlagun-Dekargaon Passenger was inaugurated.[2][3] புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி, நாகர்லாகுன் - குவகாத்தி இன்டர்சிட்டி விரைவுவண்டி ஆகிய இரு வண்டிகள் இங்கு வந்தடைகின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Naharlagun railway station opened".
- ↑ "First train to Naharlagun". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
- ↑ "first train to arunachal pradesh".