நாகம்பாள் ஷா
நாகம்பாள் டி. சுவர்ணா ஷா (Nagambal Shah) என்பவர் அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். இவர் அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் வருடாந்திர இசுடேட்பீசுடு நிறுவனர் மற்றும் சங்கத்தின் பன்முகத்தன்மை வழிகாட்டுதல் திட்டத்தின் தலைவர் ஆவார்.[1]:{{{3}}} இவர் புள்ளியியல் சிறுபான்மையினர் சங்கத்தின் குழுவின் முன்னாள் தலைவர்.[2]:{{{3}}}
கல்வி மற்றும் தொழில்
[தொகு]ஷா இந்தியாவைச் சேர்ந்தவர். இங்கு இவர் கணிதத்தில் இளநிலைப் படிப்பை முடித்தார். புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[2]:{{{3}}} ஷா முனைவர் பட்டத்தினை புள்ளியியலில் கனடாவில் உள்ள விண்ட்சர் பல்கலைக்கழகத்தில் 1970-ல் முடித்தார்.[3]:{{{3}}}
இவர் 1972-ல் ஸ்பெல்மேன் கல்லூரி கணிதத் துறையில் சேர்ந்தார்.[4]:{{{3}}} 2014-ல் தகைசால் பேராசிரியராக ஓய்வு பெற்றார்.[5]:{{{3}}}
அங்கீகாரம்
[தொகு]2001-ல், எமரி பல்கலைக்கழகத்தின் ரோலின்ஸ் பொதுச் சுகாதார பள்ளி ஷாவிற்கு மார்ட்டின் லூதர் கிங் இளையோர் சமூக சேவை விருதை வழங்கியது.[6]:{{{3}}} ஷா 2010-ல்[1]:{{{3}}} அமெரிக்கப் புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் கணிதவியலாளர்களின் தேசிய சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2017-ல் பெற்றார்.[7]:{{{3}}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Coles, Adrian; Chittams, Jesse; Swift, Dionne (October 1, 2017), "Reflections on Diversity Mentoring Program, Contagious Excellence", StatTrak, American Statistical Association, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
- ↑ 2.0 2.1 Nagambal Shah: Biosketch, Math Alliance, archived from the original on 2020-06-22, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
- ↑ Hlynka, Myron (February 2016), reasons for choosing the U. of Windsor to study mathematics and statistics, University of Windsor, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
- ↑ Nagambal Shah, Ph.D., Professor Emerita, Spelman College, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
- ↑ "Nagambal "Swarna" Shah", Grandma Got STEM, May 4, 2014, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
- ↑ "2001 Individual Award Recipient: Nagambal Shah, Ph.D.", Martin Luther King Jr. Community Service Awards, Rollins School of Public Health, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19
- ↑ Lifetime Achievement Award, National Association of Mathematicians, archived from the original on 2020-06-04, பார்க்கப்பட்ட நாள் 2020-06-19