நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்)
Appearance
நாகநாத சுவாமிகள் ஆலயம், வேலூர் மாவட்டம், ஆம்பூர் இரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊரின் மையத்தில் அமைந்துள்ளது[1]. இதன் அண்மையிலுள்ள பெரிய வீதி ஆம்பூர் கடைவீதி (ஆம்பூர் பஜார் தெரு) என்றழைக்கப்படுகிறது[2]. இக்கோயிலில் 2012-ஆம் ஆண்டு குட முழுக்கு நடைபெற்றது[3]. நாகநாத சுவாமி இங்கு தான்தோன்றியாக உள்ளதாகக் கருதப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு அருணகிரிநாதர் மற்றும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் விழாக்குழுவினரால் சங்கு நீராட்டு நிகழ்த்தப்பட்டது[4]. ஆய்வாளர்கள், இக்கோவிலின் அமைப்பு பிற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளதாகக் கருதுகிறார்கள்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DistanceBetween.Info". Retrieved 1 சூன் 2014.
- ↑ "Steps to cope with Deepavali rush". The Hindu. 2010. Archived from the original on 2010-11-29. Retrieved 1 சூன் 2014.
- ↑ "ஆம்பூர் நாகநாத சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்". தினமணி. சூன் 28, 2012. http://www.dinamani.com/edition_vellore/article880542.ece?service=print. பார்த்த நாள்: 1 சூன் 2014.
- ↑ "நாகநாத சுவாமி திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம்". தினமணி. 15 ஏப்ரல் 2014. http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/04/15/நாகநாத-சுவாமி-திருக்கோவிலி/article2169127.ece. பார்த்த நாள்: 1 சூன் 2014.
- ↑ https://www.maalaimalar.com/devotional/temples/2017/10/13082051/1122764/Ambur-Naganathaswamy-temple.vpf?infinitescroll=1