உள்ளடக்கத்துக்குச் செல்

நாகசாகி

ஆள்கூறுகள்: 32°47′N 129°52′E / 32.783°N 129.867°E / 32.783; 129.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகசாக்கி
長崎市
நாகசாக்கி நகரின் அமைவிடம்
நாகசாக்கி மாகாணம் மாகாணத்தில் நாகசாக்கி நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் கியூசூ
மாகாணம் நாகசாக்கி மாகாணம்
'மாவட்டம் N/A
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 406.35 ச.கி.மீ (156.9 ச.மை)
மக்கள்தொகை ( 2007)
     மொத்தம் 459,198
     மக்களடர்த்தி 1,120.1/ச.கி.மீ (2,901/ச.மீ)
அமைவு 32°47′N 129°52′E / 32.783°N 129.867°E / 32.783; 129.867
சின்னங்கள்
மரம் Triadica sebifera
மலர் Hydrangea
நாகசாக்கி நகரசபை
முகவரி 〒850-8685
2-22 Sakura-machi, Nagasaki-shi, Nagasaki-ken
தொலைபேசி 095-825-5151
இணையத் தளம்: Nagasaki City

அணுகுண்டு வெடிப்பின் போது 60,000 அடி உயரத்திற்கு எழுந்த மேகம் போன்ற புகை

நாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து கொழுத்த மனிதன் என்னும் அணுகுண்டு, ஆகத்து 9ஆம் நாளன்று அமெரிக்கா வீசியது.

ஃபேட்மேன்

[தொகு]

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மேலும் பார்க்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nagasaki in Ruins
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகசாகி&oldid=1804539" இலிருந்து மீள்விக்கப்பட்டது