உள்ளடக்கத்துக்குச் செல்

நவ்சேரா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 33°10′N 74°14′E / 33.16°N 74.24°E / 33.16; 74.24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ்சேரா
சம்மு காசுமீர் சட்டப் பேரவை, தொகுதி எண் 84
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர்
மாவட்டம்ரஜௌரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்த்நாக் ரஜௌரி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

நவ்சேரா சட்டமன்றத் தொகுதி (Nowshera Assembly constituency) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். நவ்சேரா அனந்த்நாக் ரஜௌரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் உறுப்பினர் கட்சி
1962 பெலி ராம் இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1977
1983
1987
1996 ராதாய் சாம் சர்மா[4]
2002 ரோமேசு சந்தர் சர்மா[5]
2008 ராதாய் சாம் சர்மா[6] ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2014 ரவீந்தர் ரெய்னா பாரதிய ஜனதா கட்சி
2024 சுரீந்தர் குமார் சவுத்ரி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: நவ்சேரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக சுரீந்தர் குமார் சவுத்ரி 35,069 54.16 Increase52.7
பா.ஜ.க இரவீந்தர் ரைனா 27,250 42.09 7.42
பசக மனோகர் கட்சி 1,456 2.25 new
சகாமசக கக் நாவ்சு 425 0.66 36.26
சுயேச்சை சிவ் தேவ் சர்மா 326 0.50 new
நோட்டா நோட்டா 222 0.34 0.22
வாக்கு வித்தியாசம் 7819 12.08 0.51
பதிவான வாக்குகள் 64,748 73.05 6.63
பதிவு செய்த வாக்காளர்கள் 86,506
சகாதேமாக gain from பா.ஜ.க மாற்றம்
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்]: நவ்சேரா[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரவீந்தர் ரைனா 37,374 49.51
சகாமசக சுரீந்தர் சவுத்ரி 27,871 36.92
காங்கிரசு ரவீந்தர் குமார் சர்மா 5,342 7.08
சுயேச்சை ராஜீந்தர் குமார் 1,208 1.6
சகாதேமாக ராதை சாம் சர்மா 1,099 1.46
சுயேச்சை அசுவனி குமார் சர்மா 484 0.64
நோட்டா நோட்டா 423 0.56
வாக்கு வித்தியாசம் 9,503 12.59
பதிவான வாக்குகள் 75,481 79.68
பா.ஜ.க gain from சகாதேமாக மாற்றம்

மேலும் காண்க

[தொகு]
  • நவ்ஷேரா
  • ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Nowshera Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  5. "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  6. "Jammu & Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  7. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.