உள்ளடக்கத்துக்குச் செல்

நவீன்-உல்-அக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன்-உல்-ஹக்
Naveen-ul-Haq
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நவீன்-உல்-ஹக் மூரித்
பிறப்பு23 செப்டம்பர் 1999 (1999-09-23) (அகவை 24)
காபுல், ஆப்கானித்தான்
உயரம்1.86மீ
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 39)25 செப்டம்பர் 2016 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப10 நவம்பர் 2023 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்78
இ20ப அறிமுகம் (தொப்பி 40)21 செப்டம்பர் 2019 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப25 சூன் 2024 எ. வங்காளதேசம்
இ20ப சட்டை எண்78
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2023-இன்றுலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (squad no. 78)
2020-2021கயானா அமேசான் வாரியர்சு
2021லெய்சுடர்சயர்
2021கண்டி டசுக்கர்சு
2022கொழும்பு இசுட்டார்சு
2022குல்னா டைகர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 15 44 10 31
ஓட்டங்கள் 37 42 93 108
மட்டையாட்ட சராசரி 7.40 5.25 7.75 8.30
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10* 13 34 30
வீசிய பந்துகள் 691 878 1,304 1,505
வீழ்த்தல்கள் 22 59 31 42
பந்துவீச்சு சராசரி 32.18 19.67 25.22 36.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/42 4/20 8/35 5/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 8/– 5/– 7/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 25 சூன் 2024

நவீன்-உல்-ஹக் மூரிட் (Naveen-ul-Haq Murid, பிறப்பு: 23 செப்டெம்பர் 1999) ஆப்கானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2016 செப்டெம்பர் முதல் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார்.[1]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

நவீன் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை வங்காளதேசத்திற்கு எதிராக 2016 செப்டம்பர் 25 இல் விளையாடினார்.[2] 2019 ஆகத்தில், ஆப்கானித்தானின் பன்னாட்டு இருபது20 அணியில் 2019–20 வங்காளதேசத்தில் நடைபெற்ற மூன்று-நாடுகள் தொடரில் விளையாட்ச் சேர்க்கப்பட்டார்.[3][4] தனது முதலாவது இ20ப போட்டியை வங்காளதேசத்திற்கு எதிராக 2019 செப்டெம்பர் 21 அன்று விளையாடினார்.[5] 2021 செப்டம்பரில், 2021 ஐசிசி இருபது20 உலகக்கிண்ணச் சுற்றில் ஆப்கானித்தான் அணியில் சேர்க்கப்பட்டார்..[6] மே 2024 இல், 2024 இருபது20 உலகக்கிண்ணச் சுற்றில் விளையாடுவதற்காக ஆப்கானிய அணியில் சேர்க்கப்பட்டார்.[7]

ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு[தொகு]

2023 உலகக்கிண்னப் போட்டிகளிக்குப் பிறகு நாவீன் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து பெறுவதாக அறிவித்தார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Naveen-ul-Haq". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  2. "Afghanistan tour of Bangladesh, 1st ODI: Bangladesh v Afghanistan at Dhaka, Sep 25, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  3. "Afghanistan squads announced for Bangladesh Test and Triangular Series in September". Afghan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 20 August 2019.
  4. "Rashid Khan to lead new-look Afghanistan in Bangladesh Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 August 2019.
  5. "6th Match (N), Bangladesh Twenty20 Tri-Series at Chattogram, Sep 21 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  6. "Rashid Khan steps down as Afghanistan captain over team selection". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  7. "Afghanistan's squad for the ICC Men's T20I World Cup". ScoreWaves (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
  8. 2023 Cricket World Cup (in ஆங்கிலம்), 2023-09-29, பார்க்கப்பட்ட நாள் 2023-09-29

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன்-உல்-அக்&oldid=4025415" இலிருந்து மீள்விக்கப்பட்டது