நவின் சந்திரா பாகு
Appearance
நவின் சந்திரா பாகு Nabin Chandra Bag | |
---|---|
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 மே 2021 | |
முன்னையவர் | பிரசந்தா மாச்சி |
தொகுதி | கந்தகோசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
வாழிடம்(s) | கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் |
தொழில் | அரசியல்வாதி |
நவின் சந்திரா பாகு (Nabin Chandra Bag) இந்திய அரசியல்வாதியாவார். மேற்கு வங்காள அரசியலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு கந்தககோசு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5] பொதுவுடைமைக் கட்சியை விட்டு விலகி 2015 ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார் [6] 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இவர் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [7] [8] [9] 2007 ஆம் ஆண்டில் பர்த்வான் பல்கலைக்கழகத்தின் கீழ் வங்காள மொழிப் பாடத்தில் நபின் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nabin Chandra Bag Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "West Bengal Assembly Election Candidate Nabin Chandra Bag". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Khandaghosh, West Bengal Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "West Bengal Assembly Election Results in 2011". Khandaghosh. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "2016 Winner Nabin Chandra Bag". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "CPM legislator Nabin Chandra Bag shifts to Trinamool camp". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Khandaghosh Assembly Election Result 2021". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Nabin Chandra Bag is a TMC candidate from Khandaghosh constituency in the 2021 West Bengal Assembly elections". News18. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Nabin Chandra Bag - खंडघोष विधानसभा चुनाव 2021 परिणाम". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.