நளின் சோரன்
Appearance
நளின் சோரன் | |
---|---|
உறுப்பினர்-மக்களவை-இந்தியா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
சட்டப் பேரவை உறுப்பினர்-சார்க்கண்டு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1990 | |
முன்னையவர் | டேவிட் முர்மு |
தொகுதி | தும்கா |
சட்டப் பேரவை உறுப்பினர் of பீகார் சட்டப் பேரவை | |
தொகுதி | சிகாரீபாடா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா |
நளின் சோரன் (Nalin Soren) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சார்க்கண்டு மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் உறுப்பினரும் ஆவார். சோரன் 1990 முதல் 7 முறை சிகாரீபாடா சட்டமன்றத் தொகுதி (பகு) உறுப்பினர் ஆவார்.[1][2] சோரான் இந்தியப் பொதுத் தேர்தல் 2024-இல் தும்கா மக்களவைத் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் செயல்பாடு
[தொகு]மாநில சட்டமன்றம்
[தொகு]ஆண்டு | கட்சி | தொகுதியின் பெயர் | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு பங்கு% | விளிம்பு | |
---|---|---|---|---|---|---|---|
1985 | சுயேச்சை | சிகரிபாரா (பீகார்) (எஸ். டி) | தோல்வி | 9,478 | 23.58% | 5,214 | |
1990 | ஜா. மு. மோ. | வெற்றி | 27,799 | 44.12% | 19,305 | ||
1995 | வெற்றி | 36,073 | 36.96% | 16,422 | |||
2000 | வெற்றி | 39,259 | 47.46% | 16,133 | |||
2005 | சிகரிபாரா (ஜார்கண்ட்) (எஸ். டி) | வெற்றி | 27,723 | 29.66% | 3,082 | ||
2009 | வெற்றி | 30,474 | 28.30% | 1,003 | |||
2014 | வெற்றி | 61,901 | 42.04% | 24,501 | |||
2019 | வெற்றி | 79,400 | 51.78% | 29,471 |
மக்களவை
[தொகு]ஆண்டு | கட்சி | தொகுதியின் பெயர் | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு பங்கு% | விளிம்பு | |
---|---|---|---|---|---|---|---|
2024 | ஜா. மு. மோ. | தும்கா | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bisoee, Animesh (2024-04-05). "Jailed Jharkhand ex-chief minister Hemant Soren not to contest from Dumka". The Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2024-04-04.
- ↑ https://myneta.info/jarka09/candidate.php?candidate_id=634