உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல சமயம்
இயக்கம்உமர் லூலு
தயாரிப்புகலந்தூர்
கதைஉமர் லூலு Chithra
இசைசித்தார்த்து சங்கர் Chitra.
நடிப்புஇர்சாத் (நடிகர்)
ஒளிப்பதிவுசினு சித்தார்த்து
படத்தொகுப்புRஇரத்தின் ராதாகிருட்டிணன்
கலையகம்கலந்தூர் பொழுதுபோக்கு நிறுவனம்
வெளியீடுதிசம்பர் 30, 2022 (2022-12-30)(கேரளம்)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நல்ல சமயம் (Nalla Samayam) என்பது 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாத இறுதியில் வெளிவரவுள்ள ஒரு மலையாள மொழித் திரைப்படமாகும்.[1] இர்சாத் அலி, விச்சீசு (நூலுண்டா), சாலு ரகீம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் உமர் லூலு இயக்கியுள்ளார். [2]

கதை

[தொகு]

இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு வேடிக்கையான பொழுதுபோக்கு படமாக நல்ல சமயம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இர்சாத் அலி முக்கிய கதாபாத்திரத்தில் விச்சீசு நடிக்கிறார். இர்சாத்தின் கதாபாத்திரமான சாமி எட்டனுக்கும் சில பெண் கதாபாத்திரங்களுக்கும் இடையில் ஓர் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு கதை சுழல்கிறது. பெண் கதாபாத்திரங்களில் புதியவர்கள் நடித்துள்ளனர்.[3]

நடிகர்கள்

[தொகு]
  • சாமி எட்டனாக இர்சாத் அலி
  • விச்சீசு (நூலுண்டா)[4]
  • சாலு ரகீம்[5]
  • நந்தன சகாதேவன்
  • காயத்ரி சங்கர்
  • நீனா மது
  • நோரா இயான்
  • சுவா
  • இயாசுமின் எம் மூசா

தயாரிப்பு

[தொகு]

நல்ல சமயம் திரைப்படத்தை கலந்தூர் பொழுதுபோக்கு திரைப்பட நிறுவனம் சார்பில் கலந்தூர் தயாரித்துள்ளார்[6] படப்பிடிப்பு 27 சூலை 2022 அன்று தொடங்கி திருச்சூர் மற்றும் குருவாயூரில் படமாக்கப்பட்டது.

அறிவிப்பு

[தொகு]

2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 14 அன்று திரைப்படத்திற்கான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பூசையுடன் திட்டத்தை தொடங்குவதற்கு பதிலாக, குழு தனது முதல் பாடலை பாடகி அபயா இரண்மயியுடன் கொச்சியில் உள்ள ஒரு ஒளிப்பதிவுக்கூடத்தில் பதிவு செய்தது. உமர் லூலு திரைப்படத்தை அறிவிப்பதற்காக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்தார்.[7]

திரைக்கதை

[தொகு]

படத்தின் திரைக்கதையை இயக்குனர் உமர் லூலு எசு சித்ரா உடன் இணைந்து எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Omar Lulu's Nalla Samayam gets a release date". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  2. Nalla Samayam Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, பார்க்கப்பட்ட நாள் 2022-12-08
  3. "Actor Irshad to headline Omar Lulu's 'Nalla Samayam' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  4. "Noolunda Vijeesh: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  5. "Shalu Rahim: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  6. "Nalla Samayam - Official Trailer | Malayalam Movie News - Times of India". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  7. "Omar Lulu's announces his next 'Nalla Samayam' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.

புற இணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நல்ல சமயம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_சமயம்&oldid=3616634" இலிருந்து மீள்விக்கப்பட்டது