உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லலா ஓடுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லலா ஒடுலு
சட்டமன்ற உறுப்பினா்
தொகுதிசென்னூர், தெலுங்கானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமன்டமாாி
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிதெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி
வாழிடம்ஹைதராபாத்
தொழில்ஆசிாியா்r(தனியாா் பள்ளி தலைமை ஆசிாியா்)

நல்லலா ஒடுலு ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவாா். அவர்  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சாா்ந்தவா். அவா் சென்னுா் சட்டமன்ற தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்..[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Andhra Pradesh News : Telangana activists boycott A.P. Formation Day fete". The Hindu. 2010-11-02. Archived from the original on 2010-11-05. Retrieved 2013-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லலா_ஓடுலு&oldid=3560166" இலிருந்து மீள்விக்கப்பட்டது