உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லதொரு குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லதொரு குடும்பம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
தீபா
தேங்காய் சீனிவாசன்
மனோரமா
வெளியீடுமே 3, 1979
நீளம்4561 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்லதொரு குடும்பம்(Nallathoru Kudumbam ) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3] "செவ்வானமே பொன்மேகமே.." பாடல் பாடகி கல்யாணி மேனனின் அறிமுகப் பாடலாகும்.[4]

பாடல் பாடகர்(கள்)
"கண்ணா உன் லீல வினோதம்.." டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
"சிந்துநதி கரையோரம்.." பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்
"ஒன் அண்டு டூ.. சச்சச்சா.." எல். ஆர். ஈசுவரி, டி. எம். சௌந்தரராஜன்
"செவ்வானமே பொன்மேகமே.." பி. ஜெயச்சந்திரன், டி. எல். மகாராஜன், கல்யாணி மேனன், பி. எஸ். சசிரேகா
"பட்டதெல்லாம் போதுமா.." டி. எம். சௌந்தரராஜன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  2. S, Kalyani Pandiyan (3 May 2023). "Nallathoru Kudumbam: கணவன் மனைவி சபதம்;காற்றில் பறந்த காதல்; 43 ஆண்டுகளாய் மின்னும் 'நல்லதொரு குடும்பம்'". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Retrieved 10 April 2024.
  3. "Nallathoru Kudumbam Tamil Film LP Vinyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 1 October 2021. Retrieved 2021-10-01.
  4. "பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்". தினமணி. 2 August 2021. Archived from the original on 10 April 2024. Retrieved 10 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லதொரு_குடும்பம்&oldid=4134557" இலிருந்து மீள்விக்கப்பட்டது