உள்ளடக்கத்துக்குச் செல்

நர்மதாபுரம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 22°45′10″N 77°43′02″E / 22.7527°N 77.7173°E / 22.7527; 77.7173
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்மதாபுரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்நர்மதாபுரம், மத்தியப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்22°45′10″N 77°43′02″E / 22.7527°N 77.7173°E / 22.7527; 77.7173
ஏற்றம்309 மீட்டர்கள் (1,014 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்
தடங்கள்போபால்-நாக்பூர் இருப்புப் பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on-ground station)
தரிப்பிடம்Yes
துவிச்சக்கர வண்டி வசதிகள்No
மற்ற தகவல்கள்
நிலைசேவையில்
நிலையக் குறியீடுNMPR
மண்டலம்(கள்) மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) போபால்
வரலாறு
மின்சாரமயம்Yes
அமைவிடம்
நர்மதாபுரம் is located in இந்தியா
நர்மதாபுரம்
நர்மதாபுரம்
இந்தியா இல் அமைவிடம்
நர்மதாபுரம் is located in மத்தியப் பிரதேசம்
நர்மதாபுரம்
நர்மதாபுரம்
நர்மதாபுரம் (மத்தியப் பிரதேசம்)

நர்மதாபுரம் தொடருந்து நிலையம் (Narmadapuram Railway Station) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் நகரத்தில் செயல்படும் தொடருந்து நிலையம் ஆகும். முன்னர் இந்நிலையத்திற்கு ஹோசங்காபாத் தொடருந்து நிலையம் எனப்பெயர் இருந்தது. சனவரி 2023இல் இதன் பெயர் நர்மதாபுரம் தொடருந்து நிலையம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1][2]இது போபால்-நாக்பூர் இருப்புப் பாதை இடையே உள்ளது. நர்மதாபுரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இட்டார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]