உள்ளடக்கத்துக்குச் செல்

நன்பயா கோயில்

ஆள்கூறுகள்: 21°09′09″N 94°51′32″E / 21.152547°N 94.858777°E / 21.152547; 94.858777
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்பயா கோயில்
நன்பயா கோயில் is located in Myanmar
நன்பயா கோயில்
Myanmar-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:மியான்மர்
அமைவு:மைன்கபாவில் (பாகனுக்குத் தெற்கே உள்ள கிராமம்)
ஆள்கூறுகள்:21°09′09″N 94°51′32″E / 21.152547°N 94.858777°E / 21.152547; 94.858777
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:மனுகா

நான்பய கோவில் (Nanpaya Temple, Burmese: နန်းဘုရားကျောင်) என்பது பர்மாவில் உள்ள மைன்கபாவில் (பாகனுக்குத் தெற்கே உள்ள ஒரு கிராமம்) அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும். இந்த கோவில் மனுஹா கோவிலுக்கு அருகில் உள்ளது. இது தடோன் அரசர் மகுடாவால் கட்டப்பட்டது.[1]:150 இது மண் சாந்து, கல், செங்கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டது. மேலும் மனுஹாவின் வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த கோயிலில் பிரம்மனின் நுணுக்கமான சிற்பங்கள் உள்ளன. பிற இந்து கடவுள்களின் சித்தரிப்புகளும் இங்கு உள்ளன. மேலும், மனுஹா மோன் இனத்தைச் சேர்ந்தவராதலால், கோயிலுக்குள் அம்சப் பறவையின் பல வடிவங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்பயா_கோயில்&oldid=4125516" இலிருந்து மீள்விக்கப்பட்டது