உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தலாலா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நந்தலாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நந்தலாலா
இயக்கம்மிஷ்கின்
தயாரிப்புஐங்கரன்
கதைமிஷ்கின்
இசைஇளையராஜா
நடிப்புமிஷ்கின்
ஸ்னிக்தா அகோல்கார்
சஹீர்
அசுவத் ராம்
வெளியீடு2010
மொழிதமிழ்

நந்தலாலா இயக்குநர் மிஷ்கின் இயக்கிய மூன்றாவது திரைப்படம். இதில் கதையின் நாயகனாக மிஷ்கினும் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அசுவத் ராம் என்ற சிறுவனும் நடித்திருந்தனர். இது யப்பனிய மொழியில் வெளியான "கிகுசிரொ" என்ற திரைப்படத்தை தழுவிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் 2010 இல் வெளியானது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Let's take a look at Kollywood's several attempts in remaking foreign films". February 2016.
  2. "Director Mysskin – Interview – Behindwoods.com – Tamil Movie Director Interviews – Nandhalala, Anjathe, Chithiram Pesudhadi". Behindwoods. 2009-01-21. Retrieved 2010-11-27.
  3. Baradwaj Rangan (11 September 2010). "Between Reviews: Meeting Mysskin « Blogical Conclusion". Baradwajrangan.wordpress.com. Retrieved 2010-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தலாலா_(திரைப்படம்)&oldid=4159167" இலிருந்து மீள்விக்கப்பட்டது