கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதியியலில் நடுநிலையாக்கல் அல்லது நடுநிலையாக்கம் என்பது அமிலம் மற்றும் காரத்திற்கிடையேயான முழுமையான வினையாகும்.
"நடுநிலையாக்கல்" விளக்கம்[தொகு]
- அமிலம் + காரம் → உப்பு + நீர்
உதாரணமாக:
- HCl + NaOH → NaCl + H2O
மேற்கோள்கள்[தொகு]