நடப்பு உயிரியல்
Appearance
![]() | Curr. Biol. doesn't exist. |
![]() | Curr Biol doesn't exist. |
படிமம்:CurrentBiologyCoverVol17Iss24.jpg | |
துறை | உயிரியல் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | ஜெப்ரீ நார்த் |
Publication details | |
வரலாறு | 1991–முதல் |
பதிப்பகம் | செல் அச்சகம் |
வெளியீட்டு இடைவெளி | வாரம் இருமுறை |
திறந்த அணுக்கம் | வெளியீட்டிற்கு 12 மாதம் கழித்து |
9.601 (2019) | |
Standard abbreviations | |
ISO 4 | Curr. Biol. |
Indexing | |
ISSN | 0960-9822 |
OCLC no. | 45113007 |
Links | |
நடப்பு உயிரியல் என்பது உயிரியலில், குறிப்பாக மூலக்கூறு உயிரியல், உயிரணு உயிரியல், மரபியல், நரம்பியல், சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் உள்ளிட்ட உயிரியலின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வாரம் இருமுறை வெளியாகும் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும். இந்த ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரைகள், பல்வேறு வகையான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தலையங்க கட்டுரை பிரிவுகள் அடங்குகின்றன. இந்த பத்திரிகை 1991இல்[1] நடப்பு அறிவியல் குழுவால் நிறுவப்பட்டது. இந்த வெளியீட்டின் உரிமையினை 1998 இல் எல்சேவியர் பெற்றது; 2001 முதல் எல்சேவியரின் துணைப்பிரிவான செல் அச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. [2]
பத்திரிக்கை மேற்கோள் அறிக்கைகளின்படி, பத்திரிகை 2020இன் தாக்கக் காரணி 6.010 ஆகும். [3]