உள்ளடக்கத்துக்குச் செல்

நகரத்தக்க தரவு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரவு மையம் என்பது கணினியும், அதைச் சார்ந்த பொருட்களும் வைக்கப்படும் இடம். நகரத்தக்க தரவு மையம் என்பது தரவு மையத்தின் ஒரு வகை. கணினி உள்ளிட்ட பொருட்கள் ஒரு பெரிய பெட்டியில் வைக்கப்படும். அந்த பெட்டியை தேவையான பொழுது, நகர்த்தி வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த பெட்டிகளை "மாடியூல்" என்கின்றனர். இவற்றை உலகின் எந்த பகுதிக்கும் எடுத்துச் சென்று, மற்றவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம். இவற்றில் கணினிகளும் அடிப்படை சாதனங்களும் வைக்கலாம். இவற்றின் விலையும் குறைவு. கூகுள், மைக்ரோசாப்ட், எச்.பி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் இவற்றைக் காணலாம். கூகுள் நிறுவனம் தன் சர்வர்களை கூகுள் மாடுலர் டேட்டா சென்டர் என்ற பெட்டிகளில் வைத்திருக்கிறது.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரத்தக்க_தரவு_மையம்&oldid=1607070" இலிருந்து மீள்விக்கப்பட்டது