உள்ளடக்கத்துக்குச் செல்

த மோர்கனின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த மோர்கனின் விதி (De Morgan's Law) என்பது பூலியன் (Boolean) இயற்கணிதத்தில் பூலியன்கூட்டல், பூலியன்பெருக்கல் என்பனவற்றுக்கிடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.[1]

[2]
   NOT (A AND B) = (NOT A) OR (NOT B)
   NOT (A OR B) = (NOT A) AND (NOT B) 

என்றும் இன்னுமொரு முறையில் இவ்விதியைக் குறிப்பிட முடியும்.

உண்மை வரிசைப் பட்டியல்கள்

[தொகு]
0 0 0 1 1 1 1
0 1 1 0 1 0 0
1 0 1 0 0 1 0
1 1 1 0 0 0 0

[3]

0 0 0 1 1 1 1
0 1 0 1 1 0 1
1 0 0 1 0 1 1
1 1 1 0 0 0 0

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
  2. த மோர்கனின் விதி (ஆங்கில மொழியில்)
  3. தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_மோர்கனின்_விதி&oldid=3919852" இலிருந்து மீள்விக்கப்பட்டது