உள்ளடக்கத்துக்குச் செல்

த கலோவ்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கல்லோவ்ஸ்
இயக்கம்
  • டிராவிஸ் கிளுப்
  • கிறிஸ் லொபிங்
கதை
  • டிராவிஸ் கிளுப்
  • கிறிஸ் லொபிங்
இசைசேக் லெம்மன்
ஒளிப்பதிவுஎட் லுகாஸ்
படத்தொகுப்புகிறிஸ் லொபிங்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 30, 2015 (2015-06-30)(ஃப்ரெஸ்நோ அரங்கேற்றம்)
சூலை 10, 2015 ( அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்81 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100,000[2]
மொத்த வருவாய்$13.5 மில்லியன்[3]

தி கல்லோவ்ஸ் (ஆங்கில மொழி: The Gallows) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு இயற்கையுடன் கூடிய திகில் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டிராவிஸ் கிளுப் மற்றும் கிறிஸ் லொபிங் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "THE GALLOWS (15)". British Board of Film Classification. June 30, 2015. Retrieved June 30, 2015.
  2. Bentleyrbentley, Rick (2015-06-30). "Hollywood comes to Fresno as 'The Gallows' premieres at Maya Cinema". Fresnobee.com. Retrieved 2015-07-12.
  3. "The Gallows (2015)". Box Office Mojo. Retrieved July 14, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_கலோவ்ஸ்&oldid=3314731" இலிருந்து மீள்விக்கப்பட்டது