த-ஸ்டோர்ஸ்.காம்
Appearance
த-ஸ்டோர்ஸ்.காம் | |
---|---|
வகை | |
நிறுவியது | 2008 |
நிறுவனர் | அர்விந்த் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா முழுவதும் |
முக்கிய நபர்கள் | அர்விந்த் |
உற்பத்திப்பொருள் | த-ஸ்டோர்ஷ்.காம் |
தொழில் புரிவோர் | 5 (2009) |
இணையத்தளம் | த-ஸ்டோர்ஷ்.காம் |
இணையத்தள வகை | இணைய வணிகம் |
மொழி | ஆங்கிலம் |
தொடக்கம் | 2008 |
த-ஸ்டோர்ஸ்.காம் 2008ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. இது ஒரு இணைய புத்தக அங்காடியாக தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் புத்தகங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.
அர்விந்த் த-ஸ்டோர்ஸ்.காம் நிறுவனத்தை 2008ஆம் ஆண்டு இணைய புத்தக அங்காடியாக தொடங்கினார். இது இணைய தளம் மூலம் புத்தகங்களை தனது வாடிகையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. 2012 சனவரி நிலவரத்தின் படி இது இயங்கவில்லை.